நாளொரு ஆராய்ச்சியும் ,
பொழுதொரு சமூகப் பணியுமாய்
வடாலாவில் வளர்ந்து வரும்
'கண் ஒளி' நாயகனே!
இருபதைத் தாண்டிய இளைஞனே !
கண்ணொளி மீட்டுத் தரும் தங்களது
அயராத பணி ,மென்மேலும் தொடர்ந்து ,
உயர்ந்து வளர்ந்து , 'ஆதித்ய ஜோதி '
'அகில உலக ஜோதி'ஆக மாறி,
மென்மேலும் பல விருதுகள் ,பட்டங்கள் ,
புகழாரங்கள் தங்களைத் தேடி வந்து ,
மதுரைத் தமிழனாம் டாக்டர். சு.நடராஜன்
அவர்கள் புகழ் விண்ணுயுர வளரட்டும்.
சு.நடராஜன் நற்பணியால் நம் நாட்டின்
பெருமை திக்கெட்டும் பரவட்டும் என
மிகப் பெருமிதத்துடன் கூறிக் கொள்கிறேன்!
என்றும் அன்புடன்,
என்.சுந்தரம், தானே(மேற்கு)
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment