பெரு மதிப்பிற்குறிய டாக்டர் சு.நடராஜன் அவர்களுக்கு ,
ஆதித்ய ஜ்யோதி கண் மருத்துவமனை இருபதாவது ஆண்டில் அடியெடுத்து
வைப்பது அறிந்து பெரு மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஆதித்ய ஜ்யோதி கண் மருத்துவ மனை , ஆசியாவிலேயே , ஏன் ,அகில
உலகிலேயே சிறந்த ஒரு கண் மருத்துவ மனையாக நிச்சயமாக வரப்போவது
உறுதி . தங்களுடைய நோபெல் பரிசு கனவும் நனவாக எல்லாம் வல்ல இறை
சக்தியை வேண்டுகிறேன்.
மீண்டும் மனம் கனிந்த இனிய வாழ்த்துக்கள் .
நன்றி.வணக்கம்.
என்றும் அன்புடன்,
N . சுந்தரம் ,தானே(மேற்கு).
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
Mikka Nandri!!!!!!!!
ReplyDelete