வணக்கத்திற்குரிய டாக்டர். சு.நடராஜன் அவர்களுக்கு
அன்பு கலந்த வாழ்த்துக்கள். தங்களது 'ஆதித்யஜோதி
கண் மருத்துவ மனையின் இருபதாவது ஆண்டு விழா
சீரும் சிறப்புமாக , ஆன்றோர்கள் சான்றோர்கள் முன்னிலையில்
கோலாகலமாக நடைபெற என் இதயம் கலந்த நல் வாழ்த்துக்கள்.
இப்பெருவிழாவிற்கு , " அழைப்பின்-பேரில் -அனுமதி" என்று
அறியப்பட்டதால் , இந்த வாழ்த்துச் செய்தியை மின்னஞ்சல் மூலம்
அனுப்புகின்றேன்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தனியொரு தமிழனாக நீங்கள்,
மும்பைப் பெருநகரில் ஏற்றி வைத்த ,ஆதித்யஜோதி ,ஆலமரமென
வளர்ந்து பரந்து , அகில உலக ஜோதியாக மாறி , உலக அளவில்
பேசப்படவேண்டும் ;பேசப்படும்.இது திண்ணம்.
வாழ்க, வளர்க.
நன்றி.வணக்கம்.
என்றும் அன்புடன்,
என்.சுந்தரம், தானே(மேற்கு)
Friday, August 6, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment