Friday, September 10, 2010


மும்பை நாக்பாடா போலீஸ் மருத்துவமனையில் ஆப்தமாலஜி துறையை துணைமுதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் மும்பை போலீஸ் கமிஷனர் டி.சிவானந்தன், ஆதித்ய ஜோத் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.நடராஜன், டாக்டர்.என்.சுந்தரம் ஆகியோர் உள்ளனர்.